நாக்பூர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி    |    உங்கள் படைப்புகளை tamileditor@chennaionline.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்    |    காஞ்சீபுரம்: 2 பள்ளிகளுக்கு சீல், 18 பள்ளிகளுக்கு நோட்டீஸ்    |    25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்    |    நடிகை கனகா தன் தந்தை மீது பரபரப்பு புகார்    |    ராகுல் மீது தாக்கரே மீண்டும் தாக்கு    |    பொன்சேகா கைது: யுஎஸ் கண்டனம், அமைதி காக்கும்படி ஐ.நா.    |    நள்ளிரவில் பொன்சேகா கைது    |    உழைப்பே உயர்வுக்குக் காரணம் - முதல்வர்    |    நகைக்கடையில் ரூ.2 கோடி கொள்ளை    |    துறைமுக திட்டப் பணிகள்: வாசன்    |    ருச்சிகா வழக்கு விவகாரம்: ரத்தோருக்கு கத்தி குத்து    |    பாதுகாப்பற்ற வாழ்க்கை: ஆஸியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்    |    அமெரிக்க மின் நிலையத்தில் விபத்து: 5 பேர் பலி                                                 

அதிமுக எம்எல்ஏ ஸ்டாலினை சந்தித்தார்

கோவில்பட்டி அதிமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் இன்று (பிப்.9) சென்னையில் துணை முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தார். அவருக்கு சால்வை அணிவித்து தனது தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்....மேலும் படிக்க

நாகை மீனவர்கள் மீது இலங்கை படை அட்டகாசம்

கோடியக்கரை அருகே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அதிகாரிகள் விரைந்திருக்கிறார்கள்....மேலும் படிக்க

மும்பையில் தியேட்டர்கள் மீது தாக்குதல்

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே, ஷாருக் கான் நடித்த 'மை நேம் இன் கான்' படத்தை திரையிடுவதற்கு எந்த தடையும் செய்ய மாட்டோம் என அறிவித்திருந்த நிலையில் இன்று மும்பை முலுந்த், காட்கோப்பர் ஆகிய பகுதிகளில் தியேட்டருக்குள் நுழைந்த சிவசேனா தொண்டர்கள், தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து 30க்கும் மேற்பட்டோ ரை போலீசார் கைது செய்தனர்....மேலும் படிக்க

நாக்பூர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவை, ஒரு இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது....மேலும் படிக்க
asklaila IN
இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் எல்லாம் கிட்டும் என்று கிரக நிலைகளை ஆராய்ந்து, கணித்து வழங்கியுள்ளார், காயத்ரி பாலசுப்ரமணியன்.
 வாஸ்து: கழிவுநீர்த் தொட்டி அமைத்தல்

வாஸ்து: கழிவுநீர்த் தொட்டி அமைத்தல்

அக்னி மூலைப் பக்கம் செப்டிக் டேங்க் அமைந்துவிட்டால் வீட்டில் எப்போதும் சண்டை, அதனால் நிம்மதியின்மை உண்டாகும்; குழந்தைகள் நலம் பாதிக்கும்; படிப்பும் மந்தமாகும்....மேலும் படிக்க
 25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்

25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்

தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.25 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று கோரியும் நடிகர் சிங்கமுத்துவுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்....மேலும் படிக்க
 'அசல்' - திரை விமர்சனம்

'அசல்' - திரை விமர்சனம்

தமிழ் சினிமாவின் ரெகுலர், கதை பார்முலாக்களில் ஒன்றான பங்காளிச் சண்டையை, புதிய தொழில்நுட்பத்துடன். புதிய பார்மெட்டில் ஸ்டைலிசானப் படமாகக் கொடுத்திருக்கிறது, சரண்-அஜீத் கூட்டணி....மேலும் படிக்க
ஆன்மீகம்
 குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம்!

குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம்!

மதுரை செல்பவர்கள் ஒருமுறை கண்டிப்பாகச் சென்று வரவேண்டிய பகுதி திருப்பரங்குன்றம். கன்னியாகுமரி மார்கத்தின் வழியாக மதுரைக்குள் நுழைபவர்களுக்கு திருப்பரங்குன்றம் நுழைவு வாயிலாகவும், மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்பவர்களுக்கு திருப்பரங்குன்றம் வெளியேறும் வாயிலாகவும் திகழ்ந்து வருகிறது....மேலும் படிக்க

எனக்காக ஒரு பிரார்தனை ப்ளீஸ்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கண்டால் கல்லைக் காணோம் என்பது தான் அது....மேலும் படிக்க
 Shopping

உங்கள் வாக்கு

'மை நேம் இஸ் கான்'!
ஷாருக்கான் படத்திற்கு மும்பையில் இவ்வளவு பாதுகாப்பு அவசியமா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

 DHANUSDHANUS : You'll be very tense and could say things you'll later regret later. So try...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

சொன்னார்கள்

எந்த ஒரு துறையானாலும் அந்தத் துறையில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட்டால், அவரைச் சுற்றி நான்கைந்து பேர் கூடுவார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள். அல்லது நம்மை உசுப்பிவிட்டு உறவாடிக் கெடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவும், நாணயத்தோடும், பெருந்தன்மையோடும் இருக்க வேண்டும்.
-கருணாநிதி (தமிழக முதல்வர்)

மற்றவர்களைப் பற்றி உங்களிடம் அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம் நீங்கள் வாய் பேசாதோராகிவிட வேண்டும். இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிப்பீர்களேயானால், கலை உலகிலும் சரி, அரசியல் வட்டாரத்திலும் சரி, மொத்தத்தில் பொதுவாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும். இல்லையேல், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல், தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அந்தக் கோபுர கலசத்தின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும்.
-கருணாநிதி (தமிழக முதல்வர்)

திரைத்துறையை விட தமிழகத்தில் மக்களின் பொது வாழ்வுக்காக - பகுத்தறிவு வாழ்வுக்காக - சுயமரியாதை வாழ்வுக்காக நான் ஏற்றுக்கொண்ட அரசியல் துறையிலும் - நான் ஏற்கனவே கலைத்துறை வளர்ச்சியின்போது கற்றுக்கொண்ட அடக்க ஒடுக்கம் எனக்கு நினைவூட்டத் தவறாமல், என் உணர்வோடு கலந்துவிட்ட காரணத்தால்தான் - என்னை ஆட்கொண்ட கலைத்துறையும், நான் ஒன்றிக் கலந்து விட்ட அரசியல் துறையும் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டு கொண்டு என் வளர்ச்சிக்கு வலிமை வழங்கியுள்ளன என்பதை தவிர என்னுடைய தனிப்பட்ட "பிரதாபம்'' எதுவும் இதிலே இல்லை.
-கருணாநிதி (தமிழக முதல்வர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
 The Designer clothes Hunt

Think up-market, and Khader Nawaz Khan Road,undoubtedly,the city's high-end fashion street,comes to mind....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.