மின் உற்பத்தியில் தன்னிறைவு - ஆற்காடு வீராசாமி    |    நதிகள் சீரமைப்பு: சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்    |    பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்பு    |    புதிய சட்டப்பேரவையில் பட்ஜெட்    |    முதல்வருடன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சந்திப்பு    |    வாகன உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடம் - முதல்வர்    |    மருத்துவ கல்லூரி:கூடுதலாக 700 இடங்கள்; அரசு முடிவு    |    இந்தியாவில் மீண்டும் நாசவேலைக்கு சதி; பாக்., திட்டம் அம்பலம்    |    சரத்பவார் மீதான விமர்சனம்: சதுர்வேதி திடீர் நீக்கம்    |    பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை திடீர் அறிவிப்பு    |    பா.ஜ., புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு    |    60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு - மு க ஸ்டாலின்    |    குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி    |    இஸ்ரோ வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பெங்களூருவில் பதட்டம்    |    ஐபிஎல் கிரிக்கெட்: தில்லி டேர் டெவில்ஸ் 2ஆவது வெற்றி    |    ஆஸி., நியூசிலாந்து நாடுகளில் மு.க.அழகிரி 10 நாள் சுற்றுப் பயணம்    |    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம்: மத்திய அரசு எச்சரிக்கை                                                 



 
 
வார ராசிபலன் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்


 
 
 

இந்த வார ராசி பலன்கள் (மார்ச் 15, 2010 - மார்ச் 22, 2010)

 மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி

துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

கும்பம்

பெற்றோர்கள் பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் நல்லது .மாணவர்கள் வகுப்பறைகளில் வீண் பேச்சு,கேலி ஆகியவற்றில் கலந்து கொள்ளாமலிருந்தால், ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளாலாம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது மூலம் தேவையற்ற நஷ்டத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கவுரவம் நிலைத்திருக்க நேர்வழியில் நடப்பது சிறந்ததாகும். கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல் புத்திசாலித்தனமாக செயல்படுவது மூலம் தங்கள் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும்

 
உங்கள் வார ராசி பலனை ஆங்கிலத்தில் படிக்க:
 

உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


Worth a Click

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 This Week

A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More

சொன்னார்கள்

என்னை நித்யானந்தா சாமியாருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவரை நான் சந்தித்ததே இல்லை. அவரது ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களுக்கும் போனதில்லை. என்னை நித்யானந்தா கூட்டத்தில் பார்த்ததாக ஒரு நடிகர் கூறியிருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. நான் அந்த கூட்டத்துக்கும் போகவில்லை. இதுபோன்ற விழாகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னை அவருடன் சம்பந்தப்படுத்தி வந்த வதந்திகளால் வருத்தமடைந்துள்ளேன்.
-ரோஹிணி (திரைப்பட நடிகை)

பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை; தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆதிக்கத்தை விரும்பவில்லை: மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற,தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை. ஒரு மொழிக்காரர்கள்,இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை. ஆனால்,அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள். அதேபோல், தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை; வரவேற்றீர்கள். இப்படி,ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர, ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை.
-மு கருணாநிதி (தமிழக முதல்வர்)

"நான் சாமியார்களை நம்புவதில்லை. கடவுளைதான் நம்புவேன். கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பக்திவேசம் போடும் மனிதர்களான எந்த சாமியாரிடமும் நான் போனதில்லை, இனி போகவும் மாட்டேன்"
-திரிஷா (திரைப்பட நடிகை)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.