Fri, May 24
|
COL Home
|
News
|
Movies
|
Chennai 360
Welcome Guest |
Sign In
|
Sign Up
Search
செய்திகள்
சினிமா
கேலரி
பத்திகள்
ஒளிப்படம்
ஆன்மீகம்
ஜோதிடம்
இலக்கியம்
கட்டுரைகள்
அங்காடி
ரியல் எஸ்டேட்
மேலும்
வரி விளம்பரம்
வாஸ்து
ஆன்மீகம்
கவிதைகள்
செய்திப்படம்
நேர்காணல்
ஒலி உலா
ஆங்கிலப் பத்திகள்
சிறப்புப் பார்வை
தேர்வு முடிவுகள்
Health
Money
TNS-Seithi
ஜோதிடம்
செய்திகள்
தின பலன்
வார ராசி பலன்கள்
குருப் பெயர்ச்சி பலன்கள் 2013 - 2014
கிரிக்கெட் சூதாட்டத்தில் காங்கிரஸ் அரசு அமைச்சர்களுக்கு தொடர்பு
|
மின்சாரத்தின் தேவை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளது
|
கோலாலம்பூரில் நைஜீரிய வாலிபரை அடித்துக் கொன்ற 2 இந்திய வாலிபர்களுக்கு 8 ஆண்டு சிறை
|
ஐ.நா சபை விருது பெறுகிறார் கேரள முதல்வர் உமன் சாண்டி
|
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
|
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது : கருணாநிதி அறிக்கை
நந்தன வருட புத்தாண்டுப் பலன்கள் 2012
ஜோதிட சுடர், ஜோதிட ரத்னா
ஜி எஸ் வாசன்
jothidaseithi@gmail.com
Ph : 9444101786
மிதுனம்
மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
இந்த நந்தன ஆண்டு உங்களுக்கு சேமிப்பை விட செலவை கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஆண்டு தொடக்கத்தில் குருபகவான் ராசிக்கு விரைய ஸ்தானத்துக்கு செல்வதால் சுபச்செலவுகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளின் நலனுக்காகவும் செலவு செய்யவேண்டி இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம், வெளி இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். தேவையற்ற கவலை வந்து நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் உழை்பபு இருக்கும். தொழில் வியாபாரத்தில் பாக்கிவசூல் தாமதப்படலாம். கடன் விவகாரம் கட்டுக்குள் இருக்கும்.
சனிபகவான் ராசிக்கு 5-ல் உச்சம்பெற்று இருப்பது எதிலும் தகுந்த முடிவுகள் எடுக்கமுடியாத தடுமாற்றத்தை தரும். 2012 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ராசிக்கு 4-ல் வக்கிரம் பெறுவதால் வீடு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படும். வாகனங்களால் செலவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நிம்மதி இல்லாமல் மனம் அலைபாயும். இந்த காலக்கட்டத்தில் தொழில்,வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கவனம் தேவை. மதிப்பு,மரியாதை கெடாமல் கவனமாக பேசுவது நல்லது.
2012 டிசம்பரில் ராகு துலா ராசிக்கும், கேது மேஷ ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். திடீர் பணத்தேவை உண்டாகலாம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் காரிய தாமதம் ஏற்படக்கூடும். சில நேரத்தில் திட்டங்கள் தலைகீழாகவும் மாறலாம். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
மாணவர்கள் மிகவும் கவனமாக படிப்பது அவசியம், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பார்கள். பதிய வாய்ப்புகள் தேடிவரும். ஊதிய விஷயத்தில் கவனம்தேவை. பயிர் விளைச்சல் விவசாயிகளுக்கு திருப்திகரமான வருமானத்தை கொடுப்பதாக இருக்கும்.
பரிகாரம்:
சனி பகவானை சனிக்கிழமையில் நல்லலெண்ணை தீபம் ஏற்றி வணங்குவதுடன், எள் சாதம் நிவேதனம் செய்து காகத்துக்கு வைக்கவும். வியாழக்கிழமைகளில் குருபகவானை நெய்தீபம் ஏற்றி வணங்கவும். காரிய அனுகூலம் உண்டாகும்.
முன் செல்ல
REAL ESTATE
No.1 Property Site! Search by Location/Price/Amenities
The Best Place To Buy NEW Property! Choose From 50000+ New Properties
Click Here
உங்கள் வாக்கு
நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?
சரி
தவறு
கருத்து இல்லை
Online Shopping
Sweets & Savories
Cakes
Chocolates
Gift to Flowers
Home Appliances
QUICK LINKS
Online Shopping Mall
Book Online Movie Tickets
Consult Our Astrologer - Ask upto 3 Questions
Cricket : E-Learning
Chennai Events Listing
CLICK HERE
Find
Property in Chennai
at India's Largest
Apartment Portal
- CommonFloor.com
க்ளிக் செய்யவும்
உங்கள் கனவு மாளிகை நம்ம சென்னையில்
சிறப்பான வீடு / மனை வேண்டுமா? கிளிக்கவும்
வாழ்க்கையை மேம்படுத்தும் இல்லங்கள், ஆடம்பரமான இல்லங்கள் சென்னையில் இப்பொழுது
Doorstep Services
House keeping
Carpentry
Painting
Electrical
Plumbing
Introducing E-learning Products
Edu Strokes | Cricket Strokes | Career Strokes
Try Now!
Worth a Click
Online Consulting
Book Online Movie Tickets
Advt
இன்றைய ராசி பலன்
வார ராசி பலன்கள்
தொடர்பான செய்திகள்
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது : கருணாநிதி அறிக்கை
மின்சாரத்தின் தேவை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளது : மின்சார வாரியம்
கிரிக்கெட் சூதாட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைச்சர்களுக்கு தொடர்பு : சுப்பிரமணியசாமி
விசா எடுத்து தருவதாக மோசடி செய்த பெண் : நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
மக்கள் குறை தீக்கும் நாளில் பயனாளிகளுக்கு ரூ.3 1/2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
More Stories >>
More Stories >>
மேலும் தமிழில் படிக்க >>
சினிமா செய்திகள்
'ஜில்லா' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்
மலையாளப் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்த ஸ்ரீசாந்தின் காட்சிகள் நீக்கம்
படம் தயாரிக்கும் ரவிபிரசாத் குரூப்
'தீயா வேலை செய்யணும் குமார்' படத்துக்கு 'யு' சான்றிதழ்
நேரம்
கேலரி
மேலும்
சொன்னார்கள்
மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்
(திரைப்பட நடிகர்)
மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்
(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)
மேலும் படிக்க...
அதிக மறுமொழிகள் பெற்றவை
24 மணிகளில்
|
1 வாரத்தில்
|
1 மாதத்தில்
தமிழகத்தை பாதுகாக்கும் கட்சியாக மதிமுக இருக்கிறது : வைகோ - Tamil Cinema News
புத்த குருவை கொன்ற 6 இஸ்லாமியர்களுக்கு ஆயுள் தண்டனை - Tamil Cinema News
ChennaiOnline : செய்திகள் : தலைவா படத்தில் விஜய் ஆடிய புது வித நடனம்
தெண்டுல்கரின் ஓய்வு கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும் : வெங்சர்க்கார்
இந்தியன் ஓபன் பேட்மிட்டன் : காலுறுதிக்கு முன்னேறிய சிந்து - ChennaiOnline Tamil News
துபாயில் உள்ள 19 தமிழர்களின் நிலை : வைகோவுக்கு பிரதமர் கடிதம் - ChennaiOnline Tamil News
பான்பராக் உள்ளிட்ட போதை பாக்குகளுக்கு தமிழக அரசு தடை : வரவேற்பு தெரிவித்த த.இ.மு - Tamil Cinema News
பேருந்துகளில் பயணச் சீட்டு வயது வரம்பை 5ஆக உயர்த்த வேண்டும் : மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கோரிக்கை - Tamil Cinema News
Search
தமிழ்
சென்னை
தமிழ்நாடு
தேசியம்
விளையாட்டு
சர்வதேசம்
வணிகம்
சினிமா
CHENNAI 360
Events Listing
City Feature
Interviews
City Events
Gallery
Videos
MOVIES
Movie Guide
Movie Tickets
Cine Buzz
Preview
Reviews
Star Track
Gallery
VIDEOS
Chennai Events
Interviews
City Feature
Trailers
SHOPPING
Flowers & Cakes
Gifts & Sweets
Silk Sarees
Jewellery
Books & CDs
SERVICES
E-Learning
Classifieds
Online Homeo Consulting
Advertise With Us
Digital Media Solutions
Electronic Tenders
ASTROLOGY
Consult our Astrologer
One Year Career Forecast
360 Degree Love Profile
Clear Your Wealth Obstacles
Remedy for Child Birth/Progeny
Know Your Planets
Stay Hale and Healthy
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us
,
Copyright and Disclaimer
,
Privacy Policy
.