அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 7
அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 7

''என்னுயிரின் பாதுகாவலனும் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களின் பாதுகாவலனுமாகிய இறைவா!...மேலும் படிக்க
asklaila IN
 அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 6

அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 6

"தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"...

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 5

அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 5

"உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளவற்றைத் தருமமாகச் செலவு செய்யுங்கள்" - எம்பெருமானார் நபிகள் நாயகம்....

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 4

அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 4

'பிறருடைய உயிருக்கோ, சொத்துக்கோ தீங்கு விளைவிக்காதவனே இறை நம்பிக்கையாளன் ஆவான்.''...

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 3

அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 3

''என் இறைவா! பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் நான் இந்த மனிதனைத் தடுத்தேன்; அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!''....

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 2

அண்ணல் நபிகள் நடந்த பாதையில் - பாகம் 2

"ஒற்றுமையோடு இருக்கறது, நல்ல காரியங்களைச் செய்யறது, தர்மம் புரிவது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது,...

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...

ரம்சான், ரம்ஜான், ரமதான், ரமலான், இரமளான்,ரமழான் இப்ப‌டி இட‌த்துக்கு இட‌ம் ஒவ்வொரு வித‌மாக‌ அழைத்தாலும்...

 கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டை

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டை

கிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணிமை என்ற புதிய தொழில்நுட்பம், இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது...

 எம்.பி ஆகிறார் எஸ்.வி. சேகர்? - ஒரு பரபரப்பு பேட்டி

எம்.பி ஆகிறார் எஸ்.வி. சேகர்? - ஒரு பரபரப்பு பேட்டி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வி. சேகர், கட்சி சார்பற்ற உறுப்பினராக நீடிக்க உள்ளார்...


உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


Worth a Click

Daily Predictions

 SIMHASIMHA : Weigh the pros & cons of a decision you must make regarding change in caree...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 Blazing Summer?

Summer in Chennai is all about coming to terms with the merciless rays of the sun....More

சொன்னார்கள்

பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை; தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆதிக்கத்தை விரும்பவில்லை: மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற,தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை. ஒரு மொழிக்காரர்கள்,இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை. ஆனால்,அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள். அதேபோல், தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை; வரவேற்றீர்கள். இப்படி,ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர, ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை.
-மு கருணாநிதி (தமிழக முதல்வர்)

"நான் சாமியார்களை நம்புவதில்லை. கடவுளைதான் நம்புவேன். கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பக்திவேசம் போடும் மனிதர்களான எந்த சாமியாரிடமும் நான் போனதில்லை, இனி போகவும் மாட்டேன்"
-திரிஷா (திரைப்பட நடிகை)

ஒரு நாள் போட்டியில் 200 ரன் எடுத்த முதல் வீரர் சச்சின் ஆவார். இது மிகவும் பிரமாண்டமான சாதனையாகும். அவர் இன்னும் சிறப்பாக விளையாடக் கூடியவர். மேலும் சாதனைகள் புரிய அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். டெஸ்டில் 400 ரன் (அவுட் இல்லை) குவித்த எனது சாதனையை டெண்டுல்கர் முறியடித்தால் மகிழ்ச்சி அடைவேன்.
-பிரய்ன் லாரா (வெ.இண்டீஸ் முன்னாள் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.