சினிமா செய்திகள்


பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி, விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்றும், அதற்காக முன்னணி இயக்குநர்களிடம் ஸ்ரீதேவி அவரது மகளுக்காக வாய்ப்பு கேட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாயின. more

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. more

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ’அகத்திணை’ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். more

மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். more

காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி,வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு ‘அவன் அவள்’ என்று பெயரிட்டுள்ளனர். more

சில இயக்குநர்கள் கதையை நன்றாக சொல்லிவிட்டு படத்தை சரியாக எடுப்பதில்லை என்று, நடிகர் பசுபதி கூறியுள்ளார். more

அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு, தனது ஒவ்வொரு படத்திலும் அஜித் புகழ் பாடாமல் இருந்ததில்லை. இந்த நிலையில், அஜித்துடன் இணைந்து ஏதாவது ஒரு சிறிய வேடத்திலாவது நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கனவு more

இயக்குநரை வாடாபோடா என்று அழைத்து நடிகை பூஜா ஒரு படவிழாவில் கலாட்டா செய்தார். இதுபற்றிய விவரம் வருமாறு: more

ஆன்லைனிலும், போனிலும் நிறைய பேசியிருந்தாலும், முதன் முதலாய் சந்தித்தது 'தொட்டால் தொடரும்' படத்தின் ஸ்கிரிப்டை படிக்க அழைத்த போதுதான். மிக சீரியஸாய் more

குணச்சித்திர வேடமாக இருந்தாலும், ராஜ்கிரண் நடித்து வரும் கதாபாத்திரங்கள் அப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கின்றனது more

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘அஞ்சான்’. யுடிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். more

அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை more

இசையமைப்பாளர் இளையராஜா, தனது ரசிகர்களை ஒன்றினைத்து இளையராஜா பேன்ஸ் கிளப் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பின் முதல் கருத்தரங்கம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் நடைபெற்றது. more

அனுஷ்கா நடித்து வரும் சரித்திர வரலாற்றுப் படம் ‘ராணி ருத்ரமாதேவி’. சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவியின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகனாக ராணா நடிக்கிறார். more

‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு ஒரு சில படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து தற்போது வாய்ப்பு இன்றி இருக்கும் மீனாட்சி, ஒரு more

ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் நடித்து வரும் ‘பாங்க் பாங்க் பாங்காக்’ இந்திப் படம் தமிழில் வெளியாகிறது. more

நடிகர் ‘காதல்’ தண்டபாணி மாரடைப்பால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. more

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மகனான ரமேஷ் ‘ஜித்தன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் என்று பிரபலமான இவர் நடித்த பிற படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. more

ஆஸ்கார் விருது வென்று தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவுக்கே பெருமை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அமெரிக்க இசைப் பல்கலைக்கழகம் பெர்க்லீ கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. more

நடிகை அனன்யாவால் ரூ.50 லட்சம் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக, ’அதிதி’ படத்தின் தயாரிப்பாளர் நிகேஷ்ராம் தெரிவித்துள்ளார். more


© Copyright 2014,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.