அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க குறும்படம்-பாடல் சிடி-க்கள் வெளியீடு

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க குறும்படம்-பாடல் சிடி-க்கள் வெளியீடு

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (மே 16) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தின் முதலமைச்சராக மூன்றாம் முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் உரைத் தொகுப்பு உள்ளிட்ட சிறப்பு வெளியீடுகள், ஓராண்டுச் சாதனைகளை விளக்கும் குறுந்தகடுகள் ஆகியவற்றை வெளியிட்டார்....மேலும் படிக்க

அஜீத் சிங் மீது உரிமை மீறல்: சுஷ்மா ஸ்வராஜ்

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப் போவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக) நேற்று (மே 15) தெரிவித்தார். அவரது கருத்தை பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். சுஷ்மா பேச்சு விவரம் வருமாறு:...மேலும் படிக்க

கருத்து கணிப்பு : ஒபாமாவுக்கு பின்னடைவு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன....மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த்-கெல்பான்டு இடையே கடும் போட்டி;4ஆவது சுற்றும் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்கும், இஸ்ரேல் க்ராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்பான்டுக்கும் இடையே நேற்று (மே 15) நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டமும் ட்ராவில் முடிவடைந்தது....மேலும் படிக்க

நடிகை உதயதாரா திருமணம் இன்று கேரளாவில் நடைபெற்றது

தி நகர், மலையன், கண்ணும் கண்ணும், விலை உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடித்திருக்கும் நடிகை உதயாதாராவுக்கு இன்று (மே 16) கேரளாவில் திருமணம் நடைபெற்றது....மேலும் படிக்க
 கலகலப்பு

கலகலப்பு

தலைப்புக்கு ஏற்றவாறு படம் பார்க்கும் ரசிகர்கள் நல்லா...கலகலப்பாகதான் இருப்பார்கள். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக வெளியாகியிருக்கிறது 'கலகலப்பு'....மேலும் படிக்க
asklaila IN asklaila
 உருவச் சிலையில் நேர்த்திக்கடன்

உருவச் சிலையில் நேர்த்திக்கடன்

எல்லா கிராமங்களுக்கும் ஒரு காவல் தெய்வம் உண்டு. அந்தக்காவல் தெய்வமே பலருக்கு குல தெய்வமாகவும் இருக்கும். அம்மனே இது போல் காவல் தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். வீரகாளியம்மன், மாகாளியம்மன் மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி போல் பலருண்டு....மேலும் படிக்க
 அழகான உன் அன்பு

அழகான உன் அன்பு

கடற்கரையில் உன் பெயரை எழுதினேன், அலை சொன்னது; உன்னை தொட்டதும் உன் பெயரை விட்டு போக மனமில்லை என்று!...மேலும் படிக்க

உங்கள் வாக்கு

தனி ஈழம்...!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்னும் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து..


Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.