கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை    |    இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும்: ஜெயலலிதா அறிவிப்பு    |    அகமதாபாத் டெஸ்ட் 'டிரா' ஆனது    |    30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்    |    டிச.19இல் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்    |    கருணாநிதியின் குதூகலம் யார் அறிவார்?: வைகோ தாக்கு    |    30,000 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார் சச்சின்    |    நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு    |    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்    |    உங்கள் செய்திகள், படைப்புகள், கடிதங்களை அனுப்ப: tamileditor@chennaionline.com                                                 
சிறுகதைகள்

"நுகத்தடி" சிறுகதை

இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு மாலதி புறப்பட்டாள். மாலதி இன்று லக்‌ஷ்மிகளைக் காணப் போகும் நாள். மாதமொரு முறை இந்தப் பயணம் அத்தியாவசியமாகி விட்டது....மேலும் படிக்க
கட்டுரைகள்
 அறிவியல் புனைகதை வளர்ச்சிக் கட்டங்கள்

அறிவியல் புனைகதை வளர்ச்சிக் கட்டங்கள்

அறிவியல் புனைகதை, ஆறு கட்டங்களில் படிமலர்ந்து, அண்மை நிலையை எட்டியுள்ளது. அவை: 1. அறிவியல் வியன்புனைவுக் கட்டம் (Scientific Romance), 2. செவ்வியல் (Classical) அறிவியல் புனைவுக் கட்டம், 3. சமூகக் கண்ணோட்டக் கட்டம் அல்லது சமூக விளைவியல் கட்டம், 4. மென்கரு அறிவியல் புனைவுக் கட்டம், 5. புதிய அலைக் (தொன்மப் புனைவு, சமயவாதம், பின்னை நவீனத்துவச் சீரழிவுக்) கட்டம், 6. அமைப்பியல் அணுகுமுறைக் கட்டம் என்பனவாகும்....மேலும் படிக்க
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 SIMHASIMHA : Today be careful and avoid keeping more information as secret. Remember , t...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை