நிழலைத் தேடி தேடி என் கால்கள் நடந்தன,வெகு தூரம் சென்ற பின்னரும்...........நிழல் என் கண்களுக்கு தென்படவில்லை....!இப்போதுதான் யோசிக்கிறேன்,சற்று களைப்புறக் கூடமரங்கள் இல்லையே என்று.....!மரங்களை வெட்டிச் சாய்த்துமாளிகைக் கட்டிக் கொள்கிறோம்!மரங்களை மட்டுமா! வெட்டுகிறோம்..?!நாம் ஆரோக்கியத்தைக் கூட,மண்ணில் குழித்தோண்டி புதைத்து விடுகிறோம்!மரங்களை வளரவிட்டுநம் ஆரோக்கியத்தையும் வளர்த்துக் கொள்வோம்!யோசி மனிதா....! யோசி!R. ரித்திகா
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?