சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் 1 ஆண்டு சிறை

14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தினால், அந்த நிறுவன உரிமையாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆய்வாளர் எச்சரித்துள்ளார்....மேலும் படிக்க
asklaila IN asklaila
 'நூறாம் நாள்' படத்திற்காக மகனையே எதிர்த்த ஜாக்குவார் தங்கம்

'நூறாம் நாள்' படத்திற்காக மகனையே எதிர்த்த ஜாக்குவார் தங்கம்

மிழ் சினிமாவில் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநராக உள்ள ஜாக்குவார் தங்கம், 'நூறாம் நாள்' படத்திற்காக தனது மகனும், நூறாம் நாள் படத்தின் ஹீரோவும் ஆன, விஜய சிரஞ்சீவியுடன் பயங்கர மோதலில் ஈடுபட்டார்....மேலும் படிக்க
 தீயா வேலைசெய்யணும் குமாரு

தீயா வேலைசெய்யணும் குமாரு

படத்தின் விளம்பரங்கள் மற்றும் டைடிலில் பயன்படுத்தும் வண்ணங்கள், டிசைன்கள், கதையம்சம் என்று அனைத்துமே ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகும் அளவுக்கு இருந்தாலும், நகைச்சுவை என்ற மாயையின் மூலம் ரசிகர்களை மயக்கி வெற்றிக்கொள்ளும் இயக்குநர்களில் சுந்தர்.சி முக்கியமானவர்....மேலும் படிக்க

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.