கொழும்பு, ஏப்.11 (டிஎன்எஸ்) இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
(டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?