நாகூர், ஏப்.25 (டிஎன்எஸ்) சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ்பால் மேனனை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் உடல்நலம் பெற வேண்டும் எனவும் நாகை மாவட்டம் நாகூர் தர்ஹாவில் சர்வமத கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் இந்து மத தலைவர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று திண்டுக்கல்லில் உள்ள அலெக்ஸ் படித்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சர்வமத பிரார்த்தனை நடத்தி உள்ளனர்.(டிஎன்எஸ்)
Apr 25, 2012
* Do not use semicolon(;)