புதுதில்லி, ஏப்.19 (டிஎன்எஸ்) ஐபிஎல் சீசன் 5 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்.19) இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. தில்லியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் தில்லி டேர்டெவில்ஸ் அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் விளையாடுகின்றன.இரவு 8 மணிக்கு சென்னையில் துவங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் விளையாடுகின்றன. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?