அவினாசி, மார்ச் 22 (டிஎன்எஸ்) அவினாசியில் உருவாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை, லண்டனுக்கு அனுப்பப்பட்டது.
அவினாசி ஸ்ரீஞானாம்பிகை சிற்ப தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட பல சிற்பங்கள், கனடா, அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளுக்கு, அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கு உருவாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை, நேற்று (மார்ச் 21) லண்டனுக்கு அனுப்பப்பட்டது. (டிஎன்எஸ்)
Mar 22, 2012
* Do not use semicolon(;)