மும்பை, மே 2 (டிஎன்எஸ்) இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதை தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றைய (மே 2) வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.52.67 ஆக உள்ளது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?