மொஹாலி, ஏg.19 (டிஎன்எஸ்) மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி தலைவர் ஆடம் கில்கிறிஸ்ட் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் ரன் எடுக்க திணறிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 புள்ளி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியின் தலைவர் கவுதம் காம்பீருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. (டிஎன்எஸ்)
Apr 19, 2012
* Do not use semicolon(;)