நியூயார்க், ஏப்.28 (டிஎன்எஸ்) சர்வதேச கோர்ட் நீதிபதியாக இந்தியா பரிந்துரை செய்த தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா., பொதுச் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், தல்வீர் பண்டாரிக்கு ஆதரவாக 122 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு 58 ஓட்டுகளும் கிடைத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. (டிஎன்எஸ்)
Apr 28, 2012
* Do not use semicolon(;)