உடுமலை, ஏப்.25 (டிஎன்எஸ்) உடுமலை அருகே உள்ள சின்னவீரன்பட்டி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை 1500 மரங்கள் வேரோடு சரிந்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் மின்னல் தாக்கியதில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?