டிஎன்பிஎஸ்சி : |நாளில் 1.25 லட்சம் விண்ணப்பம்

 

சென்னை, மே8 (டிஎனஎஸ்) டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு, அறிவிக்கப்பட்ட 10 நாட்களில், 1.25 லட்சம் பேர், 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, 10 ஆயிரம் பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்ய உள்ளது. குரூப்-4 நிலையில், ஜூலை 7ம் தேதி நடக்கும் இத்தேர்வுக்கு, ஙஆன்-லைன்' மூலம் பதிவு செய்யலாம் என, கடந்த 28ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் இன்று வரை 10 நாட்களில், 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், 10 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என, டி.என்.பி.எஸ்.சி., எதிர்பார்க்கிறது. (டிஎன்எஸ்)

May 08, 2012

Comments


s.gobi
mpc
09 May 2012 02:44 AM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.