காபூல், ஏப்.15 (டிஎன்எஸ்) ஆப்கானிஸ்தானில் இரு நாட்டு தூதரகங்களில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதனால் தலைநகர் காபூலில் பரபரப்பு காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உளள் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய தூதரகங்களில் அடுத்தடுத்து இன்று 7 முறை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் எத்தனை பேர் பலியாயினர் என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இதனால் காபூல் நகரில் உள்ள மற்ற தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?