மேட்டுப்பாளையம், ஏப்.25 (டிஎன்எஸ்) மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை, காரமடை பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சரிந்து வீடுகளின் மேல் விழுந்துள்ளன. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?