புதுதில்லி, ஏப்.19 (டிஎன்எஸ்) அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சோதனை வெற்றியால் அறிவியல் துறையில் மிகப் பெரிய இடத்தை நாடு அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?