இந்தோனேஷியா, ஏப்.11 (டிஎன்எஸ்) இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவை மையம் கொண்டு இன்று (ஏப்.11) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவாக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலத்தீவு, மியான்மர், ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், ஈரான், பங்களாதேஷ், கென்யா, தென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Apr 11, 2012
* Do not use semicolon(;)