ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது சென்னை அணி

 

சென்னை, ஏப்.21 (டிஎன்எஸ்) சென்னையில் உள்ள சேப்பாக்கம மைதானத்தில் இன்று (ஏப்.21) ஐபிஎல் போட்டித் தொடரின் 26-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. 
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில்  ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து  146 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி கறமிறங்கியது.

சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 15 ரன்களும், பிராவோ 16 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 
டு பிளிசிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இதனால் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. (டிஎன்எஸ்)

Apr 21, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.