கடவுள் என்னை மன்னிப்பார்: எடியூரப்பா கண்ணீர் பேட்டி

 
 கடவுள் என்னை மன்னிப்பார்: எடியூரப்பா கண்ணீர் பேட்டி

புதுடெல்லி, நவ.7 (டிஎன்எஸ்)

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல், ரெட்டி சகோதரர்களின் அரசியல் சித்து விளையாட்டில்  சிக்கியதால் கடவுள் என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தனியார் கன்னட தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண்பதில் நாம் காலத்தை கடத்தியிருக்கக் கூடாது” என்றார்.

நான் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் எனக்கு ஆதரவு அளிக்கத் தவறி விட்டனர். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் இருந்து எனது கவனம் விலகியிருக்கக் கூடாது. கடவுள் என்னை மன்னிப்பார் என்றே நம்புகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார்.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments


thirumurthy
Don't be tear! never you fails!! definetely next you will come with full majority,with faith and genuine supporters.
07 Nov 2009 05:54 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 KATAKAKATAKA : A good day . So be more self-assertive than usual, otherwise people may tak...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.