சென்செக்ஸ் 491 புள்ளிகள் சரிவு

 
 சென்செக்ஸ் 491 புள்ளிகள் சரிவு

மும்பை, நவ.3 (டிஎன்எஸ்)

மும்பை பங்குச்சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. காலை முதல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீட்டெண் சென்செக்ஸ் பிற்பகலுக்குப் பின் தொடர்ந்து சரிந்து வந்தது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 491 புள்ளிகள் குறைந்து 15,404 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வர்த்தக முடிவில் 147 புள்ளிகள் குறைந்து 4,563 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஜெட் ஏர்வேஸ், மாரிகோ லிமிடெட். பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், இந்தியன் ஹோட்டல்ஸ், பார்தி ஏர்டெல், பேங்க் ஆஃப் இந்தியா, அசோக் லேலாண்டு, காத்ரெஜ், டைட்டன், மாருதி சுஜுகி போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.

இன்டியாபுல்ஸ், ரோல்ட்டா இந்தியா, சுஸ்லான் எனர்ஜி, சிண்டிகேட், எடுகாம், இந்தியா சிமெண்ட், ஹிண்டால்கோ, பல்ராம்பூர், விடியோகான், டிஎல்எஃப். ஃபெடரல் பேங்க், எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

(டிஎன்எஸ்)

Nov 03, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் வணிகம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 MEENAMEENA : Want to have peace in domestic front? Then remember the simple rule, that c...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.