மதுரையில் குண்டு வெடிப்பு: போலீஸார் தீவிர சோதனை

 

மதுரை, மே.1 (டிஎன்எஸ்) மதுரை அண்ணாநகர் ஆவின் அருகே நேற்றிரவு ஒரு குண்டு வெடித்தது. இரவில் இதை பட்டாசு வெடித்த சப்தம் என்று மக்கள் கருதினர். ஆனால் இன்று காலை சப்தம் கேட்ட இடத்தில் ஒயர்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்தப் பகுதியில் குண்டுதான் வெடித்திருக்கிறது எனற அடிப்படையில் போலீசார் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்தனர். உடனடியாக அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த வெடிகுண்டு, சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது. வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் சில ஒயர் துண்டுகள் இருந்ததால், போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். (டிஎன்எஸ்)

May 01, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.