மதுரை, மே 1 (டிஎன்எஸ்) மதுரையில் இன்று (மே 1) அதிகாலையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் 10 மற்றும்11-ம் தேதிகளில் நடைபெற உள்ள பா.ஜ,., மாநில மாநாட்டில் அத்வானி கலந்து கொள்ள உள்ள சூழ்நிலையில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்க்கது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிசுன்றனர்.
4ஆவது முறை:
கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக நடைபெறும் சம்பவம் இதுவாகும். முதன் முறையாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலும், இரண்டாவது முறையாக புதூர்பஸ் நிலையத்திலும் , மூன்றாவது முறையாக திருவாதவூர் பஸ்சில் கண்டெக்டர் வெடி குண்டை கண்டு பிடித்தார். தற்போது நான்காவது முறையாக அண்ணாநகரில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. (டிஎன்எஸ்)
May 01, 2012
* Do not use semicolon(;)