இஸ்லாமாபாத், ஏப்.15 (டிஎன்எஸ்) இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சல்மான் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?