மும்பை, ஏப்.25 (டிஎன்எஸ்) வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதன் காரணமாக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசு குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.52.71 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.52.68 ஆக இருந்தது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?