ஐபிஎல் : கொல்கத்தா அணி வெற்றி

 

கொல்கத்தா, ஏப்.29 (டிஎன்எஸ்) கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டித் தொடரின் 38-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேனியல் வெட்டோ ரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின.
 
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆட்டநாயகன் விருது கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் காம்பீருக்கு வழங்கப்பட்து.
 
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, தற்போது உள்ள நிலவரப்படி கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திலும். பெங்களூர் நான்காம் இடத்திலும் உள்ளது. (டிஎன்எஸ்)

Apr 29, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.