பெங்களூர், ஏப்.23 (டிஎன்எஸ்) சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இன்று (ஏப்.23) ஆஜரானார்கள்.இதையடுத்து சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக சசிகலா இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?