'அங்காடித் தெரு' - திரை முன்னோட்டம்
பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற 'வெயில்' படத்தின் இயக்குநர் வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் 'அங்காடித் தெரு'. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தை அயங்கரன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மார்ச் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் திரை முன்னோட்டம் இதோ.
* Do not use semicolon(;)